கால பைரவ பஞ்சரத்னம்

கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸுலம் ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம் திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம் நமாம்யஹம் பைரவமிந்துசூடம் கவித்வதம் ஸத்வரமேவ மோதான் நதாலேயே ஸம்பு மனோபிராமம் நமாமி யானீ க்ருத ஸார மேயம் பவாப்தி பாரம் கம்யந்த மாஸு ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் விராகி ஸமஸேவ்ய பாதாரவிந்தம் நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ ரமா தவாத்யாசித பாதபத்மம் ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம் நமாம்யஹம் பைரவமாதிநாதம் கிராமகம்யம் மனஸாபி தூரம் சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும் கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம் பராவரம் பைரவமான தோஸ்மி மேலும் படிக்க:http://goo.gl/8xVm0Q

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்