இன்றைய நாள் எப்படி? 11.02.2016 தமிழ் பஞ்சாங்கம்
இன்று!
* மன்மத வருடம் தை மாதம் 28 ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி
*11.2.16 வியாழக்கிழமை வளர்பிறை திரிதியை திதி மதியம் 3:39 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மதியம் 2:31 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்
மேலும் படிக்க:http://goo.gl/MvmoeO
Comments
Post a Comment