காலக்கணக்கர் காலபைரவர்
நவகிரகங்கள் காலச்சக்கரத்தின் ஆளுகைக் குட்பட்டு செயல்படுகின்றன. இக்காலச் சக்கரத்தை இயக்குபவரே காலபைரவர். அவரது ஆணைக்கு உட்பட்டே ஒவ்வொரு நொடியும் உருவாகி மறைகிறது.
காலபைரவர் சிவனின் ஒரு அம்சம். வாஸ்து புருஷனுக்கு இவரே கடவுள். பரமேஸ்வரனுக்கு 64 திருமேனிகள் உள்ளதுபோலவே பைரவருக்கும் 64 உருவங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவர்கள் எட்டு பைரவர்கள். இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பர்.
மேலும் படிக்க:http://goo.gl/K8l1Xh

Comments
Post a Comment