ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம் திருத்வா சூல கபால் பபச டமருந் லோகஸ்ய ரக்ஷாகரம் நிர்வாணம் ஸூனவாஹனம் த்ரிந்யனம் ஆனந்த கோலாஹலம் வந்தே ஸர்வ பூத பிசாச நாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம் காலச்சக்கரம் சுழல்கிறது அதில் நவகிரஹங் களும் காலச்சக்கிரத்தின் பிடியில் உட்பட்டு செயல்படுகின்றன இந்தக் கால்ச்சக்கிரத்தை இயக்குபவரே இந்தக் காலபைரவர் ஒவ்வொரு நொடியும் இவரது ஆணைக்கு உட்பட்டு தோன்றி மறைகிறது சிவபெருமானின் ஓர் அம்சம்தான் இவர் இவருக்கு 64 திருமேனிகள் உண்டு ஆனால் முக்கியமாகக் கருதுபவர்கள் எட்டு பைரவர்கள் இதனால் இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பார்கள் சம்ஹாரபைரவர் ,, அசிதாங்க பைரவர் , சண்ட பைரவர் உன்மத்தபைரவர் கபால பைரவர் பீஷ்ண பைரவர் உரு பைரவர் குரோத பைரவர் ச்ம்ஹார பைரவருக்கு வாஹனம் நாய் அசிதாங்க பைரவருக்கு வாஹனம் அன்னம் சண்ட பைரவருக்கு வாஹனம் மயில் உன்மத்த பைரவருக்கு வாஹனம் குதிரை கபால பைரவருகு வாஹனம் யானை பீஷ்ண பைரவருக்கு வாஹனம் சிம்மம் உரு பைரவருக்கு வாஹனம் ரிஷபம் குரோதபைரவருக்கு வாஹனம் கருடன் சுவானம் என்று நாய்க்கு சம்ஸ்கிருதத்தில் பெயர் பைரவர் ஒரு காவல் தெய்வம் அதே போல் நாயு...
Comments
Post a Comment