இன்றைய நாள் எப்படி? 26.08.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று !

*துர்முகி வருடம்,ஆவணி மாதம் 10ம் தேதி, துல்ஹாயிதா 23ம் தேதி.
*26.08.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.நவமி திதி இரவு 8.56 வரை,அதன்பின் தசமி திதி.ரோகிணி நட்சத்திரம் மதியம் 2.13 வரை,அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.
சந்திராஷ்டமம்-சுவாதி,விசாகம்.
மேலும் படிக்க :goo.gl/4wcmQk

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை