இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.08.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 04.08.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
-->சங்கரன் கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் பவனி,
--> ராமேஸ்வரம் பர்வதவர்த்தனியம்மன் மஞ்சள் நீராட்டுதல், இரவு சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் பவனி,
--> செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின் விளக்கு அலங்காரத்துடன், வெள்ளி விமானத்தில் பவனி,
-->முருகன் வழிபாடு சிறப்பு.
--> சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் கனக தண்டியலில் பவனி.
-->சென்னை புரசைவாக்கம் கங்காதீசுவரர் சிறப்பு வழிபாடு.
மேலும் படிக்க:http://goo.gl/S3TxKE
Comments
Post a Comment