குலதெய்வம் வழிபாடு

குலதெய்வம் வழிபாடு: ஜோதிடர் விஜய் சுவாமிஜி:- நமது குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார்கள். முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. மேலும் படிக்க : http://bit.ly/USgQlF

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்