ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள் !! நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவன் தான் நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகி போகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான். ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் மனிதர்கள் என்ற மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்