நந்தி தல சிறப்புகள்
நந்தி தல சிறப்புகள் !!
1.நந்தியெம்பெருமான் திருமணம்
பங்குனி மாதம் திருவையாறிலே அவதரித்த நந்திதேவருக்கும் திருமழபாடியில் அவதரித்த சுயசாம்பிகை தேவிக்கும் வளர்பிறை புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற்றது.
2. நந்தி விலகி இருக்கும் தலங்கள்:-
1.திருப்புன்கூர் - நந்தனாருக்காக
2.திருப்பூந்துருத்தி - சம்பந்தருக்காக
3.பட்டீஸ்வரம் - சம்பந்தருக்காக
மேலும் படிக்க : http://goo.gl/csXH08
Comments
Post a Comment