மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகிமைகள்:

மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகிமைகள்: அரச மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மூல நட்சத்திரத்தன்று பால் அபிசேகம் செய்து மனம் உருகி வேண்டினால் நினைத்த காரியம் கைகூடும். ஆல மரத்தின் கிழே உள்ள பிள்ளையார் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னம் வைத்து வைத்தியர்கள் வணங்கி வந்தால் மருத்துவதுறையில் நல்ல பேரும் புகழும் பெறுவார்கள். நோயாளிகள் வணங்கி வந்தால் எவ்வளவு கடுமையான நோயாயிருந்தாலும் நிவாரணம் பெறுவார்கள். மேலும் படிக்க : http://goo.gl/DzyiCg

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்