குலதெய்வம் வழிபாடு
குலதெய்வம் வழிபாடு !!
ஜோதிடர் விஜய் சுவாமிஜி :
நமது குடும்பத்தில் நடைபெறும் காதணி விழா, திருமண விழா போன்ற நாட்களில் அவர்களின் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருக்கிறது.
வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து கிடாவெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றார்கள்.
மேலும் படிக்க : http://goo.gl/DRmXft
Comments
Post a Comment