இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 14.03.2014-ம் தேதி ( வெள்ளிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
14.03.2014-ம் தேதி ( வெள்ளிக்கிழமை)
-->திருப்பரங்குன்றம், முருகன் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ, சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
-->திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை,
--> சபரி மலையில் இன்று முதல் ஆறு நாள் நடை திறப்பு,
-->நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
--> காரடையான் நோன்பு.
-->திருமலை தெப்போற்சவம் கோலாகல துவக்கம்.
--> காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவம்.
--> திருப்பாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று சௌபாக்யம் தரும் காரடையான் நோன்பு.
--> முத்துப்பேட்டை தர்காவில் 712ம் ஆண்டு கந்தூரிவிழா.
--> செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
-->சதனபுரீஸ்வரர்கோவில் தேரோட்டம் .

Comments
Post a Comment