Posts

Showing posts from May, 2016
Image
இன்றைய ராசிபலன்கள் (21-5-2016) திங்கட்கிழமை மேலும் படிக்க: http://goo.gl/CxR9Wk

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

Image
மனித வாழ்வு என்பது குழந்தை கையிலிருக்கும் முட்டையைப் போன்றது! பத்திரமானது அல்ல! இன்பவாழ்வை அடைவதற்கு மனம் தூய்மைப்பட வேண்டும். மந்திரங்களை ஜெபிக்கமால் இருப்பதால் மந்திரங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை! நமக்குத்தான் நஷ்டம்..

இன்றைய ராசிபலன்கள் (21-5-2016)

Image
சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/fwzzNM

இன்றைய ராசிபலன்கள் (20-5-2016)

Image
வெள்ளிக்கிழமை மேலும் படிக்க :http://goo.gl/4MHEZ8
Image
இன்றைய நாள் எப்படி? 20.05.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *துர்முகி வருடம் வைகாசி மாதம் 7ம் தேதி, ஷாபான் 12 ம் தேதி *20.5.16 வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி நாள் முழுவதும், சுவாதி நட்சத்திரம் மாலை 5:17 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம், சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/ancpg7

ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம்

Image
இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம் , ஈரோடு மாவட்டம் , தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறையில் அமைந்துள்ளது .திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் பங்குகொண்டு பயன்விளைய விரும்புவோர் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு : Sri Bairava Foundation Kangayam Main Road, Aval Poonthurai Post, Erode – 638 115. Tamilnadu, India. Cell : +91 9443351497, 9842499006 http://www.swarnabhairavapeedam.org/

இன்றைய ராசிபலன்கள் (18-5-2016)

Image
புதன்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/qWKxME

இன்றைய நாள் எப்படி? 18.05.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம் வைகாசி மாதம் 5ம் தேதி, ஷாபான் 10 ம் தேதி *18.5.16 புதன்கிழமை, வளர்பிறை துவாதசி திதி இரவு 9:30வரை, அதன்பின் திரயோதசி திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 12:11 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரண, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/5ha55s
Image

இன்றைய நாள் எப்படி? 17.05.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம் 4ம் தேதி, ஷாபான் 9ம் தேதி. *17.5.16 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.ஏகாதசி திதி இரவு 7:37 வரை, அதன்பின் துவாதசி திதி. உத்திரம் நட்சத்திரம் காலை 9:48 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம். அமிர்த, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/45GaVS

இன்றைய ராசிபலன்கள் (17-5-2016)

Image
செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/Ubv3Qo

இன்றைய நாள் எப்படி? 14.05.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 14.05.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *துர்முகி வருடம், வைகாசி மாதம் 1ம் தேதி, ஷாபான் 6ம் தேதி. *14.5.16 சனிக்கிழமை, வளர்பிறை.அஷ்டமி திதி மதியம் 3:57 வரை, அதன்பின் நவமி திதி, மகம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்த, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/JGG0UG

இன்றைய ராசிபலன்கள் (14-5-2016)

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க:http://goo.gl/073hUH

சொர்ண பைரவ போற்றி!

Image
சுந வாகன நாயகனே போற்றி சுதந்திர தேவனே போற்றி சூல அதிபதியே போற்றி உடுக்கை ராஜனே போற்றி உலக காவலே போற்றி

ஸ்ரீ விஜய் சுவாமிஜி சொல்லும் வாழ்க்கை நெறிகள்

Image
கடவுளை நெருங்கு பாராட்டும், புகழும், இகழ்ச்சியும், அவமானமும் உங்களை அழிப்பதக்காக வரவில்லை! உங்களின் முன் வினையின் காரணமாக வந்து போகின்றன! இந்த ஜென்மத்தில் நீங்கள் கடவுளிடம் எவ்வளவு நெருங்கிச் செல்கிறீர்களோ அவ்வளவுக்கு நன்மை பெறுவீர்கள் ! முக்தியும் அடைவீர்கள் ! மேலும் படிக்க :http://goo.gl/oQErGX

இன்றைய நாள் எப்படி? 12.05.2016 தமிழ் பஞ்சாங்கம்

Image
இன்று ! *துர்முகி வருடம், சித்திரை மாதம் 29ம் தேதி, ஷாபான் 4ம் தேதி. *12.5.16 வியாழக்கிழமை, வளர்பிறை.சஷ்டி திதி மதியம் 3:52 வரை, அதன்பின் சப்தமி திதி. பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், அமிர்த, சித்தயோகம் மேலும் படிக்க :http://goo.gl/6pukq2