இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 16.04.2014-ம் தேதி (புதன்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
16.04.2014-ம் தேதி (புதன்கிழமை)
-->திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காலை சேஷ வாகனம் இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
--> திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் காலை சிம்ம வாகனத்திலும் இரவு சேஷ வாகனத்திலும் பவனி.
--> திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம்.
-->மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.
-->சீர்காழி ஸ்ரீசிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் பவனி.
--> சென்னை ஸ்ரீசென்ன கேசவப் பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் பவனி.
-->யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பு.
-->ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
--> காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு.
--> மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
-->ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை.

Comments
Post a Comment