இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 01.08.2014-ம் தேதி (வெள்ளிக் கிழமை)
-->சங்கரன்கோவில் கோமதி அம்மன் சிம்ம வாகன புறப்பாடு,
--> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சுவாமி ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி,
--> ராமேஸ்வரம் திருவாடானை தலங்களில் அம்பாள் திருக்கல்யாணம், -->கருடன் தரிசனம் சிறப்பு.
-->கருட பஞ்சமி.
--> மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வெள்ளி ரிஷப சேவை.
-->ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்.
--> இன்று நாக சதுர்த்தி விரதம் .
-->நிறை புத்தரி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு.
மேலும் படிக்க:http://goo.gl/W0rS2V
Comments
Post a Comment