இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
05.08.2014-ம் தேதி (செவ்வாய் கிழமை)
--> மதுரை மீனாட்சி சட்டத்தேர், இரவு புஷ்ப விமான சேவை,
-->ராமேஸ்வரம் நந்திகேஸ்வரர், அம்பாள் வெள்ளியானை வாகன பட்டிணப்பிரவேசம்,
-->செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா உருள் தண்டக்காட்சி,
-->துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பு.
-->திருச்சி, ராமேஸ்வரத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு.
--> அழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
மேலும் படிக்க:http://goo.gl/QzalRq
Comments
Post a Comment