இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 18.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 18.09.2014-ம் தேதி (வியாழக்கிழமை)
-->சுவாமி மலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
--> திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.-
-> பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
-->தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
--> திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமி சிறப்பு குருவார ஆராதனை.
-->சென்னை மயிலை ஸ்ரீசாய்பாபா குழுவினர் பஜனை.
மேலும் படிக்க:http://goo.gl/PTqEBl
Comments
Post a Comment