இன்றைய நாள் எப்படி? 21.10.2016 தமிழ் பஞ்சாங்கம் :
இன்று !
*துர்முகி வருடம், ஐப்பசி மாதம், 5ம் தேதி, மொகரம் 19ம்தேதி.*21.10.16 வெள்ளிக்கிழமை,தேய்பிறை.சஷ்டி திதி இரவு 9.08 வரை;அதன்பின் சப்தமி திதி;திருவாதிரை நட்சத்திரம் இரவு 3.36 வரை;அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம்-கேட்டை.
மேலும் படிக்க :goo.gl/aCbqyX
மேலும் படிக்க :goo.gl/aCbqyX
Comments
Post a Comment