இன்றைய நாள் எப்படி?27.09.2017 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஹேவிளம்பி வருடம், புரட்டாசி மாதம் 11ம் தேதி, மொகரம் 6ம் தேதி,
27.9.2017 புதன்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி மாலை 6:54 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 10:42 வரை;
அதன் பின் மூலம் நட்சத்திரம்,சித்த-மரணயோகம்.
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி.மேலும் படிக்க :goo.gl/peXCFn


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :