விளக்கு பூஜை நடைபெறுகிறது | Bairavapeedam | vijaaiswamiji

                       

     விளக்கு பூஜை நடைபெறுகிறது | Bairavapeedam

                               



பைரவர் பீடத்தில் விளக்கு பூஜை நடைபெறுகிறது. பைரவர்க்கு 1008 முறை ( ஓம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ) எனும் திருநாமம் கூற விளக்கு பூஜை நடைபெற உள்ளது. Facebook-ல் நேரடி ஒளிபரப்பில் அனைவரும் பங்கு பெறுக!.. மன அமைதி, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் பொருவாதற்கான சங்கல்பம். நீங்களும் உங்கள் வீட்டில் பைரவர்க்கு விளக்கு பூஜை செய்யுங்கள்.! விஜய் சுவாமிஜி -9842499006 www.bairavafoundation.org

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :