இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 24.02.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
24.02.2014-ம் தேதி (திங்கட்கிழமை)
--> நத்தம் மாரியம்மன் மஞ்சப் பாவாடை பாற்குடம், காவடி ஆட்டம்,அரண்மனைப் பொங்கல்.
--> கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில்
கருடாழ்வார்க்கு திருமஞ்சன சேவை.
-->ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
--> பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவங்கியது.
-->மழை வேண்டி வருண ஜப யாக வேள்வி பிரார்த்தனை .
--> கிருஷ்ணகிரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா.
-->தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்.

Comments
Post a Comment