SRI BAIRAVAR THUTHI-ஸ்ரீ பைரவர் துதி

SRI BAIRAVAR THUTHI.

MAGAPPERUM PE(Y)RU VE(Y)NDIN 
MAANIDHI KIDAITHTHAL VE(Y)NDIN 
MIGUTHTHADHOR KALVI VE(Y)NDIN 
MEYDHINI PURATHTHAL VE(Y)NDIN 
PAGAITHTHIRAM VE(Y)RAL VE(Y)NDIN
PADAR PUGAZH VAYIRAVAR PA(Y)R
NAGAITHTHALAITH THERIYAL POONDOHN
NAGARUZHICH SAARDHAL VE(Y)NDUM.

ஸ்ரீ பைரவர் துதி
English-Tamil-தமிழ், Lyrics,வரிகள்.

மகப்பெறும் பேறு வேண்டின்
மாநிதி கிடைத்தல் வேண்டின்
மிகுத்ததோர் கல்வி வேண்டின்
மேதினி புறத்தல் வேண்டின்
பகைத்திறம் வேறல் வேண்டின்
படர் புகழ் வயிரவர் பேர்
நகைத்தலைத் தெரியல் பூண்டோன்
நகருழிச் சார்தல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :