இன்றைய நாள்
எப்படி?18.05.2019
தமிழ் பஞ்சாங்கம்
இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 4ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி,
18.5.19 சனிக்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 3:24 வரை;
அதன்பின் பிரதமை திதி, விசாகம் நட்சத்திரம்; இரவு 3:05 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.
சந்திராஷ்டமம் : அசுவினி.
நல்ல நேரம் : காலை 7:30 - 9:00 மணி வரை;
ராகு காலம் : காலை 9:00 - 10:30 மணி வரை;
எமகண்டம் : பகல் 1:30 - 3:00 மணி வரை;
குளிகை : காலை 6:00 - 7:30 மணி வரை;
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
பொது : வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா, முருகன், சனீஸ்வரர் வழிபாடு
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
Comments
Post a Comment