தென்திசை வேண்டாம் !
தென்திசை வேண்டாம் !
தென்திசை நோக்கி அமர்ந்து பூஜை ஹோமம், ஜபம், அனுஷ்டானம் செய்யக்கூடாது ! தெற்குதிசை நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது ! - இதனால் நோயும், கஷ்டங்களும், பெரிய பெரிய பிரச்சனைகளும் வந்தபடி இருக்கும் ! வீட்டில் வறுமை நிரந்தரமாகும் !
Comments
Post a Comment