திருமண வரம் அளிக்கும் கோயில்கள்

திருமண வரம் அளிக்கும் கோயில்கள் !! திருமணத்தில் உள்ள மணம் என்ற சொல் இன்று நறுமணம் அல்லது வாசனை என்றே அறியப்பட்டாலும், அடிப்படையில் பல்வேறு அர்த்தத்தை கொண்டுள்ள சொல் இது. அதாவது 'மண்ணுதல்' என்ற சொல்லுக்கு கூடுதல், கழுவுதல், நெருங்குதல், கலத்தல் என்று பல அர்த்தங்கள் தமிழில் உள்ளன. அதன்படியே கூடுதல் என்ற பொருளில் மணம் என்றும், அதனுடன் சிறப்பை உணர்த்தும் சொல்லான 'திரு' சேர்க்கப்பட்டு திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் படிக்க : http://goo.gl/WP2Rno

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்