யாவரும் வணங்கும் தெய்வம் யார் தெரியுமா

யாவரும் வணங்கும் தெய்வம் யார் தெரியுமா .... ஆதிமுதல்வன் என்று போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இல்லாத இடமில்லை என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்கள்.. தமிழகத்திலேயே மலை உச்சியில் தனக்கென தனிக்கோவில் கொண்டு அருள்புரிபவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள உச்சிப்பிள்ளையார். ஸ்ரீராமபிரான், இலங்கைப் போரில் தனக்கு உதவிபுரிந்த விபீஷணனுக்கு ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைப் பரிசளித்தார். அதை தரையில் வைக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தினார். மேலும் படிக்க : http://goo.gl/6iTNH6

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்