குருவே சரணம் !! ஒருவருக்கு வாழ்வில் என்ன கிடைக்கிறதோ இல்லையோ குரு கிடைக்க வேண்டும்.நம் வாழ்வில் அம்மாவே முதலில் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார். பின் தந்தை. அதன் பின் பள்ளியில் ஆசிரியர்கள் உலகாயத வித்தை கற்றுத்தருவர். நாமே பலரைப்பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இதெல்லாம் லௌகீக சமாசாரங்கள். மேலும் படிக்க : http://goo.gl/GSpvnn

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்