கால் பெரு விரல் ரேகை ஜோதிடம் : மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை. உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச்செல்லும் காலம். அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது. அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான். மேலும் படிக்க : http://goo.gl/ArvXJk

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்