இன்றைய நாள் எப்படி?18.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

இன்று!

ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 1ம் தேதி,ஸபர் 8ம் தேதி,
*18.10.18 வியாழக்கிழமை,வளர்பிறை,நவமி திதி மதியம் 3.52 வரை;அதன்பின் தசமி திதி,திருவோணம் நட்சத்திரம் இரவு 1.35 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம்,பூசம்.
மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-18-10-2018-news2548.html

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :