ஸ்ரீ ஐயப்பன் ஹரிவராசனம் பாடல் அர்த்தம்!!
ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)
மிக சிரேஷ்டமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும்,
விஸ்வத்தையே (பிரபஞ்சத்தையே) தன் முறுவலால்
மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்ற குதிரையில்
பவனி வரும் சூர்ய பகவானாலேயே ஆராதிக்கப்படும்
பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும்,
நித்யம் ஆனந்த நர்த்தனம் செயபவருமாகிய ஹரிஹரபுத்ர
தேவனை சரணடைகிறேன்.
சரணகீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)
சரண கோஷத்தை கேட்பதனால் மிகவும் மன
மகிழ்ச்சியடைபவரும், பிரபஞ்சத்தைக் காத்து
ரட்சிப்பவரும், நர்த்தனமிடுபவரும்,
அருணோதயத்தினைப் போல் ஒளிமயமான
காந்தியை உடையவரும், பூதநாயகனுமாகிய
ஹரி ஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம்,
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)
பிரியமான சத்யகாவின் கணவரும், தன்னைச்
சரணடைந்தவர்களுக்கு பாகுபாடில்லாமல்
எல்லா வளத்தையும் அளிக்கும் ஆற்றலும்
திறமையும் உள்ளவரும், ஓங்கார ஸ்வரூபரும்
இசையில் பிரியமுள்ளவருமான
ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.
துரக வாஹனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
(வெள்ளை) குதிரை வாகனரும், அழகிய முகமுடையவரும்,
சிறந்த கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால்
வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல் பிரியம்
உடையவரும், கீர்த்தனங்களில் பிரியமுடையவருமான
ஹரிஹர தேவனைச் சரணடைகிறேன்.
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
மூன்று புவனங்களிலும் உள்ளவர்களால்
அர்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின்
அம்சமும் பொருந்தி உள்ளவரும், மூன்று
கண்களையுடையவரும், ப்ரபுவானவரும்,
சிறந்த குருவாக விளங்குபவரும், முப்பத்து
மூன்று கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும்,
வேண்டுவதை உடனே அளிப்பவருமான
ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
சம்சார சாகரம் பற்றிய பயத்தைப் போக்குபவரும்,
பக்தர்களுக்கு அருள்புரிவதில் தந்தையைப் போன்றவரும்,
புவனத்தையே தன மாயையால் மோகிக்கச் செய்பவரும்,
விபூதியைத் தரித்தவரும், வெள்ளை யானையை
வாகனமாக உடையவருமான ஹரிஹரபுத்ர
தேவனைச் சரணடைகிறேன்.
களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
மதுரமான, மிருதுவான புன்முறுவலை உடையவரும்,
அழகான முகத்தை உடையவரும், இளமையும்
மென்மையையும் உடையவரும், மயங்க வைக்கும்
உடலமைப்பை உடையவரும், யானை, சிங்கம், குதிரை
ஆகிய வாகனங்களை உடையவருமான
ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
ச்ரித ஜனப்ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
சரணமடைந்த ஜனங்கள் மீது பிரியம் உடையவரும்,
நினைத்ததை உடனேயே அளிப்பவரும், வேதங்களையே
ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவும்,
வேதங்களால் இனிமையாகப் போற்றப்படுபவரும்,
கீதங்களில் பிரியமுள்ளவருமான
ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.
ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)
மிக சிரேஷ்டமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும்,
விஸ்வத்தையே (பிரபஞ்சத்தையே) தன் முறுவலால்
மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்ற குதிரையில்
பவனி வரும் சூர்ய பகவானாலேயே ஆராதிக்கப்படும்
பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும்,
நித்யம் ஆனந்த நர்த்தனம் செயபவருமாகிய ஹரிஹரபுத்ர
தேவனை சரணடைகிறேன்.
சரணகீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)
சரண கோஷத்தை கேட்பதனால் மிகவும் மன
மகிழ்ச்சியடைபவரும், பிரபஞ்சத்தைக் காத்து
ரட்சிப்பவரும், நர்த்தனமிடுபவரும்,
அருணோதயத்தினைப் போல் ஒளிமயமான
காந்தியை உடையவரும், பூதநாயகனுமாகிய
ஹரி ஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம்,
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)
பிரியமான சத்யகாவின் கணவரும், தன்னைச்
சரணடைந்தவர்களுக்கு பாகுபாடில்லாமல்
எல்லா வளத்தையும் அளிக்கும் ஆற்றலும்
திறமையும் உள்ளவரும், ஓங்கார ஸ்வரூபரும்
இசையில் பிரியமுள்ளவருமான
ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.
துரக வாஹனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
(வெள்ளை) குதிரை வாகனரும், அழகிய முகமுடையவரும்,
சிறந்த கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால்
வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல் பிரியம்
உடையவரும், கீர்த்தனங்களில் பிரியமுடையவருமான
ஹரிஹர தேவனைச் சரணடைகிறேன்.
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
மூன்று புவனங்களிலும் உள்ளவர்களால்
அர்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின்
அம்சமும் பொருந்தி உள்ளவரும், மூன்று
கண்களையுடையவரும், ப்ரபுவானவரும்,
சிறந்த குருவாக விளங்குபவரும், முப்பத்து
மூன்று கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும்,
வேண்டுவதை உடனே அளிப்பவருமான
ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
சம்சார சாகரம் பற்றிய பயத்தைப் போக்குபவரும்,
பக்தர்களுக்கு அருள்புரிவதில் தந்தையைப் போன்றவரும்,
புவனத்தையே தன மாயையால் மோகிக்கச் செய்பவரும்,
விபூதியைத் தரித்தவரும், வெள்ளை யானையை
வாகனமாக உடையவருமான ஹரிஹரபுத்ர
தேவனைச் சரணடைகிறேன்.
களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
மதுரமான, மிருதுவான புன்முறுவலை உடையவரும்,
அழகான முகத்தை உடையவரும், இளமையும்
மென்மையையும் உடையவரும், மயங்க வைக்கும்
உடலமைப்பை உடையவரும், யானை, சிங்கம், குதிரை
ஆகிய வாகனங்களை உடையவருமான
ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
ச்ரித ஜனப்ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
(சரணம் ஐயப்பா சுவாமி)
சரணமடைந்த ஜனங்கள் மீது பிரியம் உடையவரும்,
நினைத்ததை உடனேயே அளிப்பவரும், வேதங்களையே
ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவும்,
வேதங்களால் இனிமையாகப் போற்றப்படுபவரும்,
கீதங்களில் பிரியமுள்ளவருமான
ஹரிஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன்.
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.
Comments
Post a Comment