இன்றைய நாள் எப்படி? 10.11.2014 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி? 10.11.2014
தமிழ் பஞ்சாங்கம்
இன்று !
ஜய வருடம், ஐப்பசி மாதம் 24 ம் தேதி, மொகரம் 16 ம் தேதி.
10.11.2014 , தேய்பிறை.இன்று, சதுர்த்தி திதி காலை மணி 04.01 வரை, அதன்பின் பஞ்சமி திதி. மிருகசீருஷம் நட்சத்திரம் மாலை மணி 05.50 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.அமிர்தயோகம்,சித்தயோகம் சமநோக்கு நாள்.
மேலும் படிக்க : http://goo.gl/CVrD5V
Comments
Post a Comment