பரிகாரங்கள் செய்வது எப்படி?

பரிகாரங்கள் செய்வது எப்படி? எந்த ஒரு மனிதனும் தனக்கு வேறு ஒரு வழியில்லை... தன்னால் முடியக்கூடியது எதுவும் இல்லை , நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணரும் தருணத்தில் தான் , அவனது மனது ஜோதிடம், ஜாதகம் என்று திரும்புகிறது. நான் , தான் என்னும் அகம்பாவம் அழியும்போது தான் இறைவனை நினைக்க தோன்றும். உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு சின்ன ஆஸ்பத்திரி, அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியது, இன்னும் பெரிய டாக்டர் இப்படியே நீளும். அவர்கள் ஒரு பெரிய தொகையை சொல்லி உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறினால், அந்த தொகையை ஏற்பாடு செய்து விட்டால் பிரச்னை இல்லை. மேலும் படிக்க http://goo.gl/hed0Cl

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்