இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.11.2014-ம் தேதி (சனிக்கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்: 22.11.2014-ம் தேதி (சனிக்கிழமை)
--> திருக்கண்ணபுரம் சவுரி ராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
--> ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் புறப்பாடு.
--> திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை,
-->சர்வ அமாவாசை.
--> நதி, கடல் நீராட சிறப்பு.
மேலும் படிக்க http://goo.gl/GV1YaL
Comments
Post a Comment