கடன் தீர கணபதி வழிபாடு
கடன் தீர கணபதி வழிபாடு :-
கீழ்க்கண்ட இரு மந்திரங்களும் கடன் தீர உதவும் சிறந்த மந்திரங்கள்.இரண்டில் எதையும் செய்யலாம்.
ருணஹர கணபதி:-
ஓம் |கணேசாய |ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||
ருஊநாசன கணபதி:-
ஓம்|க்லௌம் க்ரோம் கணேசாய|ருணம் சிந்தி வரேண்யம்| ஹூம் நம பட்||ஸ்வாஹா||
மேலும் படிக்க : http://goo.gl/YqY8mw
Comments
Post a Comment