இன்றைய நாள் எப்படி?21.05.2019 தமிழ் பஞ்சாங்கம்
மேலும் படிக்க https://bit.ly/2HtetBt

இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி, 
21.5.19 செவ்வாய்கிழமை தேய்பிறை, திரிதியை திதி, காலை 3:19 வரை; 
அதன்பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் காலை 5:01 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம்,
சித்த யோகம்.சந்திராஷ்டமம் : ரோகினி.
நல்ல நேரம் : காலை 7:30 - 8:30 மணி வரை;
ராகு காலம் : காலை 3:00 - 4:30 மணி வரை;
எமகண்டம் : காலை 9:00 - 10:30 மணி வரை;
குளிகை : பகல் 12:00 - 1:30 மணி வரை;
சூலம் : கிழக்கு 
பரிகாரம் :பால் 
பொது : முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :