கால்பெருவிரல்ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....
விருத்தி நாடி
1. விருத்தி நாடியில் விலவக் கோடு இருந்தால் இருதாரம் அமையும் மூத்த சகோதரத்திற்கு யோகம் வருமானம் விருத்தியாகும்.
2. விருத்தி நாடியில் வாகைக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு தோஷம் வருமானம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் நிவர்த்திக்கும் வழிமுறையை அறியலாம்.
3. விருத்தி நாடியில் வாகைக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு தோஷம் வருமானம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் நிவர்த்திக்கும் வழிமுறையை அறியலாம்.
4. விருத்தி நாடியில் சங்கு கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு துர்மரணம் ஏற்படும். லாபம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அரிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
5. விருத்தி நாடியில் சூரியக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு தோஷம் லாபம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அரிந்து நிவர்த்திக்க முடியும்.
6. விருத்தி நாடியில் வருணக் கோடு இருந்தால் அதிர்ஷ்டமான இருதார யோகம் வருமானம் விருத்தியாகும் மூத்த சகோதர உறவு மேம்படும்.
7. விருத்தி நாடியில் சக்கரக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு தோஷம் வருமானம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடி மற்றும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடு மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
8. விருத்தி நாடியில் கத்திரிக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்துடன் பேச்சு வார்த்தை இல்லாமல் போகும் லாபம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
9. விருத்தி நாடியில் கூர்ம கோடு இருந்தால் யோகமான இருதாரம் அமையும் தொழில் விருத்தியாகும் மூத்த சகோதர உறவு மேம்படும்.
10. விருத்தி நாடியில் அந்திமக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு தோஷம் வருமான குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள நிவர்த்திக்க முடியும்.
11. விருத்தி நாடியில் சந்திரக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்துடன் சண்டை சச்சரவு ஏற்படும் வருமானம் குறையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
12. விருத்தி நாடியில் குழிமுகக் கோடு இருந்தால் மூத்த சகோதரத்திற்கு தோஷம் வருமானம் விருத்தியாகாது இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
13. விருத்தி நாடியில் கருடமுக கோடு இருந்தால் இருதாரம் செல்வம் விருத்தியாகும் மூத்தசகோதர உறவு மேம்படும்.
14. விருத்தி நாடியில் கோமுக கோடு இருந்தால் முன் கோபத்தால் மூத்த சகோதர உறவு பாழ்படும். வருமானம் விருத்தியாகாது இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடு மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
15. விருத்தி நாடியில் கஜமுகம் இருந்தால் அதிர்ஷ்டமான பலதார யோகம் அளவு கடந்த செல்வம் விருத்தியாகும் மூத்த சகோதர உறவு மேம்படும்.

விரய நாடி
1. விரய நாடியில் வில்வக் கோடு இருந்தால் நிம்மதியான தூக்கம் வெளிநாடு யோகம் அமையும்.
2. விரய நாடியில் வாகைக் கோடு இருந்தால் பெரும் செலவாழி, தூக்கம் கெடும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
3. விரய நாடியில் நாக கோடு இருந்தால் எந்த தொழில் செய்தாலும் விரயமாகும் இதற்கு தீர்வும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
4. விரய நாடியில் சங்கு கோடு இருந்தால் ஊர்விட்டு ஓடிப்போய் வாழ நேரிடும் பெரும் செலவாழி இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடியில் உள்ள ரேகை மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
5. விரய நாடியில் சூரியக் கோடு இருந்தால் வீண் கவுரவத்திற்கு செலவு செய்து கடனாளி ஆகிவிடுவார் இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் உள்ள ரேகை மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
6. விரய நாடியில் வருணக்கோடு இருந்தால் வெளிநாடு யோகம் நிம்மதியான இறுதிக்காலம் அமையும்.
7. விரய நாடியில் சக்கரக் கோடு இருந்தால் பெரும் செலவாழி இதற்கு தீர்வு பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
8. விரய நாடியில் கத்திரிக் கோடு இருந்தால் வீண் கவுரவத்திற்காக கடனாளி ஆகிவிடுவார் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
9. விரய நாடியில் கூர்மக் கோடு இருந்தால் ஏற்றுமதி யோகம் நிம்மதியான வாழ்க்கை அமையும்.
10. விரய நாடியில் அந்திமக் கோடு இருந்தால் நிம்மதியான தூக்கம் இருக்காது. எதை செய்தாலும் விரயம் ஆகிவிடும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
11. விரய நாடியில் சந்திரக் கோடு இருந்தால் பெரும் செலவாழி எந்த தொழில் செய்தாலும் விருத்தியாகாது இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் உள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
12. விரய நாடியில் குழிமுக கோடு இருந்தால் பெரும் பொருள் விரயம் ஏற்பாடு இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடியில் மற்றும் விருத்தி நாடியில் உள்ள ரேகை மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
13. விரய நாடியில் கருடமுக கோடு இருந்தால் வெளிநாடு யோகம் நிம்மதியான வாழ்விற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.
14. விரய நாடியில் கோமுக கோடு இருந்தால் பொருள் விரயமாகி பிழைப்பு தேடி பிற ஊரில் சென்று வாழ நேரிடும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
15. விரய நாடியில் கஜமுகம் இருந்தால் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும் மிக மிக உன்னதமான வாழ்வு உண்டாகும்.
முற்றும்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org
Comments
Post a Comment