இன்றைய நாள் எப்படி ? (23.05.2019)

மேலும் படிக்க: https://bit.ly/2HvPGwF



இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், வைகாசி மாதம் 9ம் தேதி, ரம்ஜான் 17ம் தேதி, 
23.5.19 வியாழக்கிழமை தேய்பிறை, பஞ்சமி திதி நாளை அதிகாலை 5:34 வரை; 
அதன்பின் சஷ்டி திதி, பூராடம் நட்சத்திரம், காலை 6:45 வரை; 
அதன்பின், உத்திராடம் நட்சத்திரம்,
சித்தயோகம்.சந்திராஷ்டமம் : திருவாதிரை.
நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி வரை; 
ராகு காலம் : பகல் 1:30 - 3:00 மணி வரை; 
எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி வரை; 
குளிகை : காலை 9:00 - 10:30 மணி வரை; 
சூலம் : தெற்கு 
பரிகாரம் : தைலம் 
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்தநாள்.

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :