கால் ரேகை ஜோதிட பலன்கள் பற்றி விளக்கம் அளிக்கிறார் விஜய் சுவாமிஜி. நேரடி ஒளிபரப்பு FACE BOOK LIVE- ல் இன்று (16-09-2019) மாலை 6.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
விஜய் சுவாமிஜி, செல் :+91 9443351497 , 9842499006.
பைரவர் காவியம் !! சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார். விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார். மேலும் படிக்க : http://bit.ly/1qKqxBB
Comments
Post a Comment