இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:08.07.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை, )
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:08.07.2014-ம் தேதி (செவ்வாய்கிழமை, )
-->கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
--> சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குடம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
-->திருநெல்வேலி நெல்லையப்பர் தங்கப் பல்லக்கு, காந்திமதியம்மன் தவழும் திருக்கோலத்துடன் முத்துப்பல்லக்கில் பவனி.
--> பெருமாள் வழிபாடு சிறப்பு.
-->தி.மலை அண்ணாமலையார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்
--> 100 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்.
--> அரோகரா கோஷம் முழுங்க சென்னிமலை கும்பாபிஷேகம் கோலாகலம்.
--> கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.
மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/temple-festival-information-08-07-2014-daily-news420.htm
Comments
Post a Comment