இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
10.07.2014-ம் தேதி (வியாழக்கிழமை, )
-->திருநெல்வேலி நெல்லையப்பர், சாத்துார் வேங்கடேசப் பெருமாள் இத்தலங்களில் ரத உற்சவம்,
--> சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு,
-->திருத்தங்கல் பெருமாள் கருட வாகனம், தாயார் அன்ன வாகனத்தில் திருவீதி உலா,
-->இன்று , நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு,
-->இன்று, பிரதோஷம்.
மேலும் படிக்க :http://goo.gl/fdv601
Comments
Post a Comment