இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:
18.07.2014-ம் தேதி (வெள்ளி க்கிழமை)
-->ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு,
--> கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை,
--> அம்மன் வழிபாடு சிறப்பு.
--> சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா.
--> சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை விழா.
மேலும் படிக்க : http://goo.gl/5x5u0t
Comments
Post a Comment