இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:22.07.2014-ம் தேதி (செவ்வாய் கிழமை)
இன்றைய கோவில் திருவிழா தகவல்கள்:22.07.2014-ம் தேதி (செவ்வாய் கிழமை)
-->ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பிரம்மோற்சவாரம்பம், பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி,
--> ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கக் காமதேனு வாகனத்தில் பவனி,
--> அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்,
-->இன்று, சர்வ ஏகாதசி,
--> இன்று, பெருமாள் வழிபாடு சிறப்பு.
-->திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி கோலாகலம்.
மேலும் படிக்க:http://goo.gl/vAOCjc
Comments
Post a Comment