ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை:- ஆடி கிடைப்பதற்கரிய ஒரு மாதம். இந்த மாதத்தில் தான், நம் அடிப்படைத் தேவையான உணவை விளைவிக்கும் பணி துவங்குகிறது. "ஆடிப் பட்டம் தேடி விதை...' என்று பழமொழியே இருக்கிறது. இந்த மாதத்தில் விவசாயம் நடக்கும் போது, சாரல் பொழியும். விவசாயம் செழிக்க மழை அவசியம். அதே நேரம், மழையில் நனைந்தபடியே, விவசாயிகள் தங்கள் பணிகளைச் செய்வர். மேலும் படிக்க:http://goo.gl/VI9XMh

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்