மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் தளம்

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் தளம் :- மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் உட்காரும் போதே கம்பீரமாக இருப்பார்கள். நறுக்குத் தெரித்தார் போல நான்கு வார்த்தை தான் பேசுவார்கள். வளவளவெனப் பேச மாட்டார்கள். சிறிய அடியாக வைத்தாலும் வேகமாக நடப்பார்கள். அதாவது யானை நடையும். குதிரை ஓட்டமும் போல் நடப்பார்கள். அதிகமான உயரம் இல்லாமல் நடுத்தர உயரம் பறந்த வெற்றி, ஆணுக்குரிய அம்சங்கள் தீர்க்கமாக இருக்கும்... மிருக சீரிட நட்சத்திரத்தின் முழுமையான நாளிகை 56. இஷ்ட தெய்வம் முருகன். எனவே மிருக சீரிட நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபடுவது சிறப்பு. இந் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இதனால் செவ்வாய் கிரக வழிபாடும் ஏராளமான பலன்களை பெற்றுத் தரும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி. மேலும் படிக்க :http://goo.gl/slvpdv

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்