நவக்கிரக கோவில்கள்
நவக்கிரக கோவில்கள் !!
சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாதகத்தில் சந்திரன் வீக்காக இருப்போர் இங்கு சென்று வழிபாடு செய்யலாம்.
நாம் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் அனைத்திற்க்கும் காரணம் நவக்கிரகங்கள்தான் நவக்கிரகவழிபாட்டை சரியாகசெய்தால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை உடைக்கமுடியும் சிலர் இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக நாத்திகம் பேசுவர்அவர்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிடுங்கள்.
மேலும் படிக்க : http://goo.gl/t1A52G
Comments
Post a Comment