தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்
தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்:
ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று அர்த்தம். செவ்வாய் தோஷம் நீங்க பல வகை வழிபாடுகள், பரிகாரங்கள் உள்ளன. சிலருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும்.
அத்தகைய நிலையில் உள்ளவர்கள் வழக்கமான பூஜைகள், பரிகாரங்களுடன் சில தானங்களையும் செய்யலாம். ஐதீகப்படி தானம் செய்யும்போது செவ்வாய் தோஷம் பனி போல மறைந்து விடும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செவ்வாய் தோஷம்
நீங்குவதற்கு செய்ய வேண்டிய தானம் என்னென்ன என்ற விவரம் வருமாறு:-
மேஷம்….. செவ்வாய் தோஷம் உடைய மேஷ ராசிக்காரர்கள் முன்பின் அறிமுகம் இல்லாத ஏழைப் பெண்களுக்கு
மேலும் படிக்க http://goo.gl/ZK97uM
Comments
Post a Comment