பிராகரம் சுற்றுவதன் பலன்கள்
பிராகரம் சுற்றுவதன் பலன்கள் !!
* விநாயகப்பெருமானை ஒருமுறை வலம் வர வேண்டும்.
* சிவ பெருமானையும். உமாதேவியையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.
* அரச மரத்தை ஏழுமுறை வலம் வர வேண்டும்.
* நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
மேலும் படிக்க : http://goo.gl/6aQztG
Comments
Post a Comment