சகல தோஷங்களும் நீங்க

சகல தோஷங்களும் நீங்க... பிரம்மனுக்கு பொய் சொன்னதால் ஏற்பட்ட மிகப் பெரிய தோஷத்தை ஆவணி மாதத்து அமாவாசையில் நீக்கினான் சிவபெருமான். ஆவணி அமாவாசையில் பொய்கை குளத்தில் நீராடி செஞ்சடையப்பரை வழிபட்டு அஜனீஸ்வரர் எனப்படும் ஊருடையப்பருக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இப்படி பால் அபிஷேகம் செய்து பதினோரு அமாவாசைகள் வழிபாடாற்ற எல்லாப் பாதகங்களும் அகலும். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்