யோக வாழ்வு தரும் சுக்கிரன்
யோக வாழ்வு தரும் சுக்கிரன் !!
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை, குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம்.
அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில்... 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும், ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : http://goo.gl/D4LX2k
Comments
Post a Comment