மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை

மாங்கல்ய தோஷ நிவாரண பூஜை மாங்கல்ய தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, சுமங்கலிப் பிரார்த்தனை மிக நல்லது. சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் வழங்கலாம், சுக்ல பட்ச வெள்ளிக்கிழமையன்று, மகாலட்சுமிக்கு, லட்சுமி பூஜை செய்தால் தோஷ நிவாரணம் பெறலாம். மிருத்தியஞ்ச ஹோமம், பிரார்த்தனை மிகவும் சிறப்பானது. இந்தப் பிரார்த்தனையும், ஹோமமும் கணவனின் ஆயுளை நீண்ட நாட்களுக்கு அதிகரித்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களன்று, வன்னிமரத்தடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டு, மேலும் படிக்க:http://goo.gl/ZPjgWG

Comments

Popular posts from this blog

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

பைரவர் காவியம்